இளநீர் பாயாசம் செய்முறை

தேவையான பொருட்கள்: இளநீர் – 200 மில்லி லிட்டர் இளம் தேங்காய் – 200 கிராம் பால் – ½ லிட்டர் சக்கரை – 200 கிராம் மில்க்மெய்ட் – 1 கப் சாரைப்பருப்பு – 2 டீஸ்பூன் முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 8 ஏலக்காய்த்தூள் – ¼ டீஸ்பூன் பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை நெய் – தேவைக்கேற்ப செய்முறை: பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரிக்கவும். பின்பு முந்திரி, பாதாம், பிஸ்தா … Continue reading இளநீர் பாயாசம் செய்முறை